அனுரகுமார திசாநாயக்க - ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்திப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUL
23

அனுரகுமார திசாநாயக்க - ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

அனுரகுமார திசாநாயக்க - ஜப்பானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க, அந்நாட்டின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சரை சந்தித்துள்ளார். 

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

இருநாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால நட்புறவு, தூதரக மற்றும் பொருளாதார உறவுகளின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 

இந்த கலந்துரையாடலில் ஜப்பானின் தென்கிழக்கு, தென்மேற்கு ஆசிய விவகாரங்கள் திணைக்களத்தின் தென்மேற்கு ஆசியப் பணிப்பாளர் மற்றும் அதன் பிரதி பணிப்பாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினரும் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.

views

186 Views

Comments

arrow-up