அரச இரசாயன பகுப்பாய்வாளராக சந்தியா குமுதுனி ராஜபக்ஸ நியமனம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
16

அரச இரசாயன பகுப்பாய்வாளராக சந்தியா குமுதுனி ராஜபக்ஸ நியமனம்

அரச இரசாயன பகுப்பாய்வாளராக சந்தியா குமுதுனி ராஜபக்ஸ நியமனம்

அரச இரசாயன பகுப்பாய்வாளராக சந்தியா குமுதுனி ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவையில் பிரதமரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பதவியில் பணியாற்றிவந்த தீபிகா செனவிரத்ன ஓய்வு பெற்றதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக சந்தியா குமுதுனி ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

views

115 Views

Comments

arrow-up