JUL
29
அமைச்சு பதவியை இராஜினாமா செய்தார் விஜயதாச ராஜபக்ஸ

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதனால் நீதியமைச்சர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
193 Views
Comments