கடந்த 4 நாட்களில் எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
06

கடந்த 4 நாட்களில் எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு

கடந்த 4 நாட்களில் எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு

கடந்த 4 நாட்களில் லெப்டோஸ்பிரோசிஸ்(Leptospirosis) எனப்படும் எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இவ்விரு மரணங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரே தெரிவித்தார்.

views

108 Views

Comments

arrow-up