DEC
13
கிளிநொச்சி - உழவனூரில் கால்வாயிலிருந்து சடலம் மீட்பு

கிளிநொச்சி - உழவனூர் பகுதியிலுள்ள கால்வாயிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த கால்வாயில் நேற்றிரவு(11) மீன்பிடிக்கச் உழவனூர் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த நபருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
85 Views
Comments