ஆசிய சந்தையில் மசகு எண்ணெய் விலைகளில் வீழ்ச்சி
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
DEC
07

ஆசிய சந்தையில் மசகு எண்ணெய் விலைகளில் வீழ்ச்சி

ஆசிய சந்தையில் மசகு எண்ணெய் விலைகளில் வீழ்ச்சி

ஆசிய சந்தையில் மசகு எண்ணெய் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

ப்ரெண்ட் சந்தையிலும் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 0.1 வீதத்தால் குறைவடைந்து 72 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

 

அமெரிக்க டெக்ஸாஸ் சந்தையில் இன்று(06) ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் 68 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகின்றது.

 

நேற்று(05) நடைபெற்ற ஒபெக் அமைப்புகளின் மாநாட்டில் மசகு எண்ணெய் உற்பத்திக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் 3 மாதங்களுக்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

views

87 Views

Comments

arrow-up