OCT
29
குறைவடைந்த முட்டை விலை

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் உள்நாட்டு சந்தையில் முட்டை விலை குறைவடைந்துள்ளது.
இன்று(28) சிவப்பு முட்டையின் விலை 36 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் வௌ்ளை முட்டையின் இன்றைய விலை 35 ரூபாவாக பதிவாகியுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
108 Views
Comments