JAN
04
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இதனை உறுதிப்படுத்தினார்.
83 Views
Comments