OCT
16
திங்கட்கிழமை முதல் புதிய கடவுச்சீட்டு விநியோகம்

முன்பதிவு செய்யப்பட்டுள்ள புதிய கடவுச்சீட்டுகள் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை கூறினார்.
அதற்கமைய, புதிய கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை(21) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
126 Views
Comments