நெடுந்தீவில் கைதான 22 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUL
24

நெடுந்தீவில் கைதான 22 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

நெடுந்தீவில் கைதான 22 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த மாதம் 23 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களினதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. 

குறித்த மீனவர்கள் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். வழக்கு இன்று(24) மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த 22 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

views

179 Views

Comments

arrow-up