APR
18
நீர்வீழ்ச்சியில் மூழ்கி காணாமல்போன 20 வயதான இளைஞர்

நாவலப்பிட்டி கலபொட நீர்வீழ்ச்சியில் மூழ்கி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
20 வயதான இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகளில் பொலிஸாருடன் இணைந்து பொதுமக்களும் நேற்று(17 )மாலை வரை ஈடுபட்டிருந்தனர்.
8 Views
Comments