இன்று, 4,562 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
AUG
30

இன்று, 4,562 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இன்று, 4,562 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இன்று, மேலும் 974 கோவிட் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை இன்று (30) 4,562 ஆக அதிகரித்துள்ளது.

 

நாட்டில் இதுவரை பதிவான மொத்த கோவிட் நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை 436,081 என்று தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

source:hirunews

views

152 Views

Comments

arrow-up