மேலும் 1,137 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
07

மேலும் 1,137 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்

மேலும் 1,137 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்

இன்று மேலும் 1,137 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

 

அதன்படி, இன்றுவரை பதிவான மொத்த கொரோனா நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,960 ஆகும்.

 

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 471,859 ஆக அதிகரித்துள்ளது.

 

தற்போது நாட்டில் 73,261 பேர் மருத்துவமனைகளிலோ அல்லது வீட்டிலோ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

source:hirunews

views

138 Views

Comments

arrow-up