AUG
21
தேசிய மக்கள் கட்சி திலித் ஜயவீரவுக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சர்வஜன அதிகாரத்தின் வேட்பாளர் திலித் ஜயவீரவுக்கு ஆதரவளிப்பதற்கு தேசிய மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது.
இதன் பிரகாரம், தேசிய மக்கள் கட்சி - சர்வஜன அதிகாரம் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு பொரளையிலுள்ள மவ்பிம ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று(19) நடைபெற்றது.
155 Views
Comments