கனடாவில் முதல் தடவையாக H5 பறவை காய்ச்சல்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
11

கனடாவில் முதல் தடவையாக H5 பறவை காய்ச்சல்

கனடாவில் முதல் தடவையாக H5 பறவை காய்ச்சல்

கனடாவில் H5 பறவை காய்ச்சலுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

கனடாவின் தென் பிராந்தியமான பிரிட்டீஸ் கொலம்பியா மாகாணத்திலுள்ள இளைஞர் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

கனடாவில் குறித்த வைரஸ் கண்டறியப்பட்டமை இதுவே முதல் தடவையாகும் என அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

views

104 Views

Comments

arrow-up