FEB
03
LEO - Bloody Sweet Promo | தளபதி விஜய் | லோகேஷ் கனகராஜ் | அனிருத் (VIDEO)

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் தமிழ் படத்திற்கு லியோ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது இன்று (03) Promo வீடியோ மூலம் அறிவிக்கப்பட்டது. லோகேஷ் கனகராஜ் தனது படத் தலைப்புகளை அறிவிப்பதற்காக Promo வீடியோவை எடுப்பது ஒரு பாரம்பரியமாகிவிட்டது. இதற்கு முன் விஜயுடன் லோகேஷ் நடிக்கவிருக்கும் படத்திற்கு தற்காலிகமாக தளபதி 67 என்று பெயரிடப்பட்டிருந்தது.
தளபதி விஜயின் LEO - Bloody Sweet Promo இதோ உங்களுக்காக..
Courtesy : சோனி மியூசிக் இந்தியா
464 Views
Comments