FEB
09
வாத்தி - Official Trailer | தனுஷ் | சம்யுக்தா | ஜி.வி.பிரகாஷ் குமார் | வெங்கி அட்லூரி (VIDEO)

வாத்தி வெங்கி அட்லூரி எழுதி இயக்கி வரும் தமிழ்/தெலுங்கு இருமொழித் திரைப்படமாகும். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்க, ஜே யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யதேவரா நாக வம்சி தலைமையிலான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், சாய் சௌஜன்யாவுடன் (Fortune Four Cinemas) இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. படத்தை ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்குகிறது.
இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. கண்டு மகிழுங்கள்..
444 Views
Comments