MAY
07
அவுஸ்திரேலிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese
ஆகியோருக்கு இடையே தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மீண்டும் பிரதமராக பதவியேற்றமைக்கு அவுஸ்திரேலிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
21 ஆண்டுகளின் பின்னர் அவுஸ்திரேலிய பிரதமர் ஒருவர் மீண்டும் அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.
5 Views
Comments