AUG
05
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹஷான் திலகரத்ன

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஹஷான் திலகரத்ன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.
நாட்டை கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் தமது ஆதரவை வழங்கியுள்ளார்.
பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரத்ன தற்போது செயற்பட்டு வருகின்றார்.
அவரது மனைவியும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏற்பாட்டாளருமான அப்சாரி சிங்கபாஹு திலகரத்னவும் ஐக்கிய மக்கள் சக்திக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.
177 Views
Comments