AUG
16
ஜனாதிபதியின் தேர்தல் சின்னம் எரிவாயு சிலிண்டர்

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ரணில் விக்கிரமசிங்கவின் சின்னமாக எரிவாயு சிலிண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த சின்னம் வழங்கப்பட்டுள்ளது.
2024 ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
168 Views
Comments