இன்றும் விசேட பஸ் சேவைகள்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
14

இன்றும் விசேட பஸ் சேவைகள்

இன்றும் விசேட பஸ் சேவைகள்

நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்றும் விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

 

இன்று முற்பகல் ஹட்டன் வரை மேலதிகமாக 8 பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன குறிப்பிட்டார்.

 

தமது சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் மக்களுக்காக முதல் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்தார்.

views

72 Views

Comments

arrow-up