இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பூவரசன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் வவுனியா - பூவரசன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணி தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையை தீர்த்து வைத்தல் மற்றும் அந்த காணியுடன் தொடர்புடைய செயற்பாடுகளை பிரச்சினைகளின்றி முன்னெடுப்பதற்காக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 5 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளார்.
இலஞ்ச பணத்தை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்தில் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில்
4 Views
Comments