MAY
07
இஸ்ரேல் வான்வழி தாக்குதல் - இருவர் உயிரிழப்பு

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் யேமனில் இருவர் உயிரிழந்துடன் 42 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் தாக்குதலில் யேமனின் துறைமுகமொன்றுக்கும் விமான நிலையத்திற்கும் சில தொழிற்சாலைகளுக்கும் சேதமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Views
Comments