இறம்பொடை வேன் விபத்தில் 17 பேர் காயம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
15

இறம்பொடை வேன் விபத்தில் 17 பேர் காயம்

இறம்பொடை வேன் விபத்தில் 17 பேர் காயம்

கொத்மலை - இறம்பொடை பகுதியில் வேன் விபத்திற்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

 

இராஜாங்கனை பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கி சுற்றுலா சென்றிருந்த தரப்பினரே இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

views

20 Views

Comments

arrow-up