MAR
02
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பில் இருவர் கைது

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
த நேஷன் பத்திரிகையின் ஊடகவியலாளரான கீத் நொயார் 2008 மே 22ஆம் திகதி வேனொன்றில் கடத்தப்பட்டிருந்தார்.
40 Views
Comments