DEC
31
ஹப்புத்தளையில் வேன் விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு

ஹப்புத்தளை 48 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
104 Views
Comments