மேலும் 1055 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
20

மேலும் 1055 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்

மேலும் 1055 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்

மேலும் 1,055 கொரோனா தொற்றாளர்கள் இன்று குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

அதன்படி, நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 433,093 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு கூறுகிறது.

views

102 Views

Comments

arrow-up