SEP
13
மேலும் 1,483 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்
மேலும் 1,483 கொரோனா தொற்றாளர்கள் முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு கூறுகிறது.
அதன்படி, நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 414,295 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 60,331 பேர் மருத்துவமனைகளிலும் வீட்டிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
115 Views
Comments