APR
11
அமெரிக்க தீர்வை வரி தொடர்பில் கலந்துரையாடும் சர்வகட்சி மாநாடு இன்று

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ளது.
அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள புதிய தீர்வை வரி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இந்த சர்வகட்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
15 Views
Comments