MAY
16
மீனவர் ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை

இந்த வருடத்திற்குள் மீனவர் ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
மீன்பிடி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.
இதனை முன்னிட்டு உப குழு அண்மையில் நியமிக்கப்பட்டது.
21 Views
Comments