2 வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
01

2 வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு

2 வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை 2 வாரங்களுக்கு இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் சில வினாக்கள் கசிந்த பிரபிரச்சினை தொடர்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுவந்த பெற்றோர்களுடனான சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் 3 கேள்விகள் அன்றி 8 கேள்விகள் பரீட்சைக்கு முன்பாகவே வௌியாகி இருந்ததெனவும் அந்தப் பரீட்சையை மீண்டும் நடத்துமாறும் பெற்றோர்கள் ஜனாதிபதியிடம் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

views

139 Views

Comments

arrow-up