SEP
25
பொதுத் தேர்தல் ; தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று(25) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் - தேர்தல்கள் ஆணையாளர்

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று(25) முதல் ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் தொடர்பிலான சுற்றுநிருபங்கள் வௌியிடப்படும் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
138 Views
Comments