சித்திரை புத்தாண்டை முன்னிட்டு Frozen Fish பொதி திட்டம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
08

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு Frozen Fish பொதி திட்டம்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு Frozen Fish பொதி திட்டம்

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தினால் நியாயமான விலையில் புதிய மீன்கள் விற்பனை செய்யும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

 

இந்த திட்டத்தின் கீழ் 300 மற்றும் 400 கிராம் Frozen Fish பொதிகள் நியாயமான விலையில் விநியோகிக்கப்படவுள்ளன.

 

தாண்டு காலத்தில் ஏற்படக்கூடிய மீன் தட்டுப்பாட்டை குறைப்பதற்கும் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜே.ஏ.கே. மார்க் தெரிவித்தார்.

 

இந்நிலையில் தெரிவு செய்யப்பட்ட 21 சதொச விற்பனை நிலையங்களில் ஆரம்பகட்டமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

views

21 Views

Comments

arrow-up