SEP
07
மேலும் 1823 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்
இன்று மேலும் 1,823 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதன்படி, நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 470,722 ஆக அதிகரித்துள்ளது.
source:hirunews
102 Views
Comments