அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு வாழ்த்து

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் தனது வாழ்த்துச் செய்தியினை பதிவு செய்துள்ளார்.
சுதந்திரமான, நியாயமான, அமைதியான தேர்தலின் மூலம் இலங்கை மக்கள் தமது ஜனாதிபதியை தெரிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார்.
இந்து-பசுபிக் பிராந்தியத்தின் அமைதி, பாதுகாப்பு, செழுமையை மேம்படுத்துவதற்காக தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி தனது எக்ஸ் தள பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
125 Views
Comments