JAN
16
களுத்துறையில் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு

களுத்துறை, தொடங்கொட அமுஹேன பகுதியில் வீடொன்றை இலக்கு வைத்து இன்று(15) அதிகாலை துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
73 Views
Comments