கசக்ஸ்தானில் இருந்து இலங்கைக்கு வந்த முதலாவது விமானம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
DEC
18

கசக்ஸ்தானில் இருந்து இலங்கைக்கு வந்த முதலாவது விமானம்

கசக்ஸ்தானில் இருந்து இலங்கைக்கு வந்த முதலாவது விமானம்

குளிர்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், கசக்ஸ்தானின் அல்மாட்டா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய முதலாவது விமானம் மாலை இலங்கையை வந்தடைந்தது.

கசக்ஸ்தானின் தேசிய விமான நிறுவனமான அல் அஸ்தானா எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான KC167 என்ற விமானத்தில் 150 பயணிகளும் 8 பணியாளர்களும் வருகை தந்துள்ளனர்.

முதல் வாரத்தின் 4 நாட்கள் கசகஸ்தான் விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.

views

87 Views

Comments

arrow-up