இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு ரூ.40 வரி...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
07

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு ரூ.40 வரி...

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு ரூ.40 வரி...

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் ஒரு கிலோவிற்கு இன்று முதல் ரூ.40 வரி விதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

source:hirunews

views

117 Views

Comments

arrow-up