JUN
07
வங்கிகளை திறந்து வைத்திருக்குமாறு மத்திய வங்கி சுற்றறிக்கை

அனைத்து வங்கிகளும் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களுக்கு உட்பட்டு அனைத்து வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு திறந்த நிலையில் வைத்திருக்குமாறு மத்திய வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து வங்கித் தலைவர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி கூறியுள்ளது.
757 Views
Comments