FEB
21
Meta இலிருந்து Account Verification செய்ய கட்டண முறை..

Instagram மற்றும் Facebook பயனர்கள் Verification க்கு பணம் செலுத்த அனுமதிக்கும் சேவையை Meta அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனை Mark Zuckerberg தனது Instagram பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சாதாரண பயனர்களுக்கு மாதத்திற்கு 11.99 அமெரிக்க டொலர்கள் மற்றும் ஆப்பிள் தயாரிப்பு வாடிக்கையாளர்களுக்கு 14.99 அமெரிக்க டொலர்கள் செலுத்துவதன் மூலம் குறித்த சேவையை பெறலாம்.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மற்றும் பல நாடுகளிலும் இந்த வாரம் இச்சேவை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பயனாக்கப்பட்ட கணக்குகளில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் ஆதரவை நிறுவுவதே இந்தச் சேவையின் நோக்கமாகும்.
393 Views
Comments