MAY
21
ஹபரணை - ஹத்தரஸ்கொட்டுவயில் ரயில் போக்குவரத்திற்கு இடையூறு

ஹபரணை - ஹத்தரஸ்கொட்டுவ இடையில் ரயில் தடம்புரண்டுள்ளமையால் ரயில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தபால் ரயில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
காட்டு யானை மோதியதில் ரயில் தடம்புரண்டிருக்கலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
8 Views
Comments