கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவிற்கு பிணை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
21

கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவிற்கு பிணை

கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவிற்கு பிணை

கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் சட்டங்களை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

views

102 Views

Comments

arrow-up