தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் காயம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
20

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் காயம்

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் காயம்

தெஹிவளை நெதிமால பகுதியில் வர்த்தக நிலையமொன்றின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

மோட்டார் சைக்கிளில் வருகைதந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூடட்டில் எவருக்கும் காயமேற்படவில்லை. 

views

8 Views

Comments

arrow-up