பதில் தவிசாளராக செயற்படத் தடை: விஜேதாச ராஜபக்ஸவின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
07

பதில் தவிசாளராக செயற்படத் தடை: விஜேதாச ராஜபக்ஸவின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

பதில் தவிசாளராக செயற்படத் தடை: விஜேதாச ராஜபக்ஸவின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக செயற்படுகின்றமையை தடுத்து கடந்த மாதம் 4 ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவிற்கு எதிராக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

 

மனுவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி D.N. சமரகோன் இன்று (07) நிராகரித்தார்.

 

இது தொடர்பான உத்தரவை மாவட்ட நீதிமன்றமே கோர வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

views

13 Views

Comments

arrow-up