அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிலாய்ட் சம்பவத்தின் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
26

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிலாய்ட் சம்பவத்தின் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிலாய்ட் சம்பவத்தின் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை

மினியாபோலிஸில் ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற பெயரில் ஒரு கறுப்பின மனிதனைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வெள்ளை போலீஸ் அதிகாரி டெரிக் சோவிங்கிற்கு 22 ஆண்டுகள் மற்றும் 6 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் இதற்குமுன் 12 பேர் கொண்ட நடுவர் மன்றத்தால் குற்றவாளியாக்கப்பட்டார். 

ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற கறுப்பின மனிதர் கடந்த ஆண்டு மே 25 அன்று மினியாபோலிஸில் உள்ள ஒரு வெள்ளை போலீஸ் அதிகாரியால் முழங்காலால் நெருக்கி கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து,  கருப்பினத்தவர்கள் மீதான துன்புறுத்தலுக்கு எதிராக அமெரிக்காவில் எதிர்ப்பு அலை வெடித்தது.

source:hirunews

views

190 Views

Comments

arrow-up