ஆப்கானிஸ்தானை மீண்டும் கட்டியெழுப்புவதாக வாக்குறுதி
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
13

ஆப்கானிஸ்தானை மீண்டும் கட்டியெழுப்புவதாக வாக்குறுதி

ஆப்கானிஸ்தானை மீண்டும் கட்டியெழுப்புவதாக வாக்குறுதி

ஜி 20 நாடுகள் ஆப்கானிஸ்தானை பொருளாதார பேரழிவிலிருந்து காப்பாற்றுவதாக உறுதியளித்துள்ளன.

 

ஆப்கானிஸ்தான் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப பில்லியன் கணக்கான டொலர்களை முதலீடு செய்யுமாறு ஐ

க்கிய நாடுகள் சபை சமீபத்தில் உலகத் தலைவர்களை அழைத்தது.

 

அதன்படி, ஜி 20 நாடுகளின் தலைவர்கள் தற்போது ஆப்கான் பொருளாதாரம் குறித்து ஒரு மெய்நிகர் விவாதத்தை நடத்தி வருகின்றனர்.

 

ஆப்கானிஸ்தானை பொருளாதார பேரழிவிலிருந்து காப்பாற்றுவதாக அரச தலைவர்கள் உறுதியளித்தனர்.

views

243 Views

Comments

arrow-up