ஈரானின் புதிய ஜனாதிபதி குறித்து இஸ்ரேல் பிரதமரின் அறிக்கை
Latest_News
calendar
JUN
20

ஈரானின் புதிய ஜனாதிபதி குறித்து இஸ்ரேல் பிரதமரின் அறிக்கை

ஈரானின் புதிய ஜனாதிபதி குறித்து இஸ்ரேல் பிரதமரின் அறிக்கை

ஈரானின் புதிய ஜனாதிபதியாக இப்ராஹிம் ரைசியின் நியமனம் உலகம் முழுவதும் எழுந்திருக்க ஒரு வாய்ப்பு என்று இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட் தெரிவித்துள்ளார்.

ஈரானின் புதிய ஜனாதிபதி  தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரி அல்ல.  அவர் ஈரானிய ஆன்மீகத் தலைவரினால் தேர்வு செய்யப்பட்டவர் என்று அவர்  கூறியுள்ளார்.

source:hirunews

views

34 Views

Comments

subscribe
arrow-up