கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டாவது அரையிறுதிக்கு முன்னேறியது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
11

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டாவது அரையிறுதிக்கு முன்னேறியது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டாவது அரையிறுதிக்கு முன்னேறியது

இந்தியன் பிரீமியர் லீக்கின் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.

 

முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 138 ஓட்டங்கள் எடுத்தது.

 

பதிலுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டியில் வெற்றியாளர் சென்னைக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்.

 

இன்றைய போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சுனில் நரைன் தனது 4 ஓவர்களில்  21 புள்ளிகளுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை தடுமாற வைத்தார்.

views

131 Views

Comments

arrow-up