ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய தலைவர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
13

ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய தலைவர்

ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய தலைவர்

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக சிரேஷ்ட கிரிக்கெட் வர்ணனையாளர் ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானால் அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டதுடன் அந்த பதவிக்கு ரமிஸ் ராஜா ஒருமனதாக நியமிக்கப்பட்டார்.

views

171 Views

Comments

arrow-up