2021 இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக்கிண்ண போட்டி ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் - ஐ.சி.சி.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
29

2021 இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக்கிண்ண போட்டி ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் - ஐ.சி.சி.

2021 இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக்கிண்ண போட்டி ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் - ஐ.சி.சி.

இந்தியாவில் நடைபெற இருந்த 2021 ஐ.சி.சி இருபதுக்கு இருபது கிரிக்கெட் உலகக்கிண்ண போட்டி ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது.

 

உலகக் கோப்பை போட்டி அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறவுள்ளது.

 

 

 

 

 

 

source:newsfirst

views

205 Views

Comments

arrow-up